அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 93வது பிறந்த நாள் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலிலுள்ள அன்னாரின் ...
அமரர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் 93வது பிறந்த நாள் நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக வலிகாமம் மேற்கு பிரதேச சபை முன்றலிலுள்ள அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.