2020 இற்கான பொதுதேர்தலில் ஶ்ரீ லங்கா பொது ஜன பெரமுன சார்பில் தேசிய பட்டியல் மூலம் 17 உறுப்பினர்களுக்கு கிடைக்கபெற்றுள்ளது இதற்கமைவாக தேசிய ப...
2020 இற்கான பொதுதேர்தலில் ஶ்ரீ லங்கா பொது ஜன பெரமுன சார்பில் தேசிய பட்டியல் மூலம் 17 உறுப்பினர்களுக்கு கிடைக்கபெற்றுள்ளது
இதற்கமைவாக தேசிய பட்டியலுக்கான 17 உறுப்பினர்களின் பரிந்துரைகள் அடங்கிய விபரங்களை ஶ்ரீ லங்கா பொது ஜன பெரமுன தேர்தல் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது.
இதனடிப்படையில் இதனடிப்படையில் கலாநிதி ஜீ.எல்.பீரிஸ், சாகர காரியவசம், அஜித் நிவாட் கப்ரால், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, மஞ்சுள திஸாநாயக்க, பேராசிரியர் ரஞ்சித் பண்டார, பேராசிரியர் சரித ஹேரத், கெவிந்து குமாரதுங்க, மொஹமட் முசாமில், பேராசிரியர் திஸ்ஸ விதாரன, பொறியியலாளர் யாமினி குணவர்தன, கலாநிதி சுரேன் ராகவன், டிரான் அல்விஸ், வைத்திய நிபுணர் சீதா ஹரம்பேபொல, ஜயந்த கெடுகொட, மற்றும் மொஹமட் ஃபலீல் மர்ஜன் ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.