யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 3 ஆசனங்களையும் ஹீலங்கா சுதந்திர கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி,...
யாழ்ப்பாண மாவட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சி 3 ஆசனங்களையும் ஹீலங்கா சுதந்திர கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஷ், தமிழ் மக்கள் தேசிய கூட்டணி, ஈழமக்கள் ஜனநாயக கட்சி ஆகிய அணிகள் தலா ஒரு ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.
யாழ் தேர்தல் மாவட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டவர்கள்.
சிவஞானம் சீறிதரன்
ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரன்
தர்மலிங்கம் சித்தார்த்தன்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அங்கஜன் இராமநாதன்
டக்ளஸ் தேவானந்தா