யாழ் வணிகர் கழகம், சக்கர நாற்காலி, யாழ் எக்ஸ்பிரஸ்
யாழ் வணிகர் கழகத்தினரால் வருடந்தோறும் வறுமை கோட்டுக்குட்பட்டோருக்கான வாழ்வாதார உதவிகள் மற்றும் சுய தொழில் முயற்சியாளர்களுக்கான தொழில் உபகரணங்கள் வழங்கப்பட்டுவருகின்றது.
அதன் ஒரு அங்கமாக யாழ் வணிகர் கழக நிர்வாகசபை உறுப்பினர் அன்பளிப்பாக வழங்கிய 2 சக்கரநாற்காலிகளும் யாழ் வணிகர் கழகத்தால் ஒரு சக்கரநாற்காலியுமாக மூன்று சக்கர நாற்காலிகள் ஜெய்ப்பூர் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையத்தினருக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.