அநீதி இழைக்கப்படுமானால் நியாயம் கிடைக்கும் வரையில் சசிகலாவுடன் கட்சிபேதமின்றி பெண்ணாக நான் முன்னிற்பேன்..!

அநீதி இழைக்கப்படுமானால் நியாயம் கிடைக்கும் வரையில் சசிகலாவுடன் கட்சிபேதமின்றி பெண்ணாக நான் முன்னிற்பேன்..!

பாராளுமன்ற தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. மக்களின் அன்பைபெற்ற நம்பிக்கையை பெற்றவர்களே பாராளுமன்றம் செல்லவேண்டும்....


பாராளுமன்ற தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. மக்களின் அன்பைபெற்ற நம்பிக்கையை பெற்றவர்களே பாராளுமன்றம் செல்லவேண்டும். என ராஐசிங்கம் பவதாரணி கூறியுள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

இதனடிப்படையிலேயே தேர்தல் நடாத்தப்படுகின்றது. ஆனால் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவரை விலகச் சொல்லி அந்த இடத்திற்கு மக்களால் நிராகரிக்கப்பட்ட ஒருவரை மாற்றமுனைவது அபத்தமானது. 

ஆமாம் தமிழரசு கட்சியில் நிகழவுள்ளதாக ஊடகங்கள்களின் மூலமாக அறியக்கூடியதாக உள்ள சசிகலா ரவிராஜிற்கு எதிரான அநீதியை குறிப்பிடுகின்றேன் நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்றார் பவதாரணி ராஜசிங்கம். 

இது பெரும் சவாலான விடயம். ஒரு பெண்ணை முன்னிறுத்தி வாக்குகளை சுவீகரித்து அவளை புறந்தள்ளி அவளது இடத்தில் வேறொருவர் வரநினைப்பது சமூகமட்டத்தில் நடக்கும் அநீதியே. 

இந்த தவறு நிகழ அனுமதித்தால் எங்கேனும் ஒரு இடத்தில் இதன் தொடர் நிகழ்ந்து கொண்டே இருக்க அனுமதித்தவர்களாகிவிடுவோம். கட்சிபேதங்களை கடந்து பெண்ணாக நாங்கள் அனைவரும் ஒன்றுபட்டவர்கள். 

அவளுக்கு ஒரு அநீதி எழும்போது அதற்கு எதிராய் குரல் கொடுப்பேன் என உறுதியாய் முடிவெடுத்தவர்கள். விழுது நடாத்திய அவளுக்கு ஓரு வாக்கு நிகழ்வில் கலந்து கொண்ட நான் உட்பட உமா சந்திரபிரகாஷ், மீரா அருள்நேசன், ஞானகுனேஸ்வரி, அனந்தி சசிதரன், 

அனைவரும் எடுத்துக்கொண்ட உறுதிமொழி பெண்களுக்கெதிரான அநீதிக்கு குரல் கொடுப்பேன். சசிகலா ரவிராஜ் அந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

அவருக்கு எதிராக அநீதி இழைக்கப்படுமானால் நியாயம் கிடைக்கும் வரையில் அவருடன் கட்சிபேதமின்றி பெண்ணாக நான் முன்னிற்பேன். கட்சிகளை கடந்து பெண்வேட்பாளர்கள் இணைந்து பயணிக்கவேண்டும் என மற்றவர்களிடமும் கேட்டுக் கொள்கின்றேன்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3315,lanka,8608,medical,7,Medicial,39,sports,346,swiss,15,technology,79,Trending,4211,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: அநீதி இழைக்கப்படுமானால் நியாயம் கிடைக்கும் வரையில் சசிகலாவுடன் கட்சிபேதமின்றி பெண்ணாக நான் முன்னிற்பேன்..!
அநீதி இழைக்கப்படுமானால் நியாயம் கிடைக்கும் வரையில் சசிகலாவுடன் கட்சிபேதமின்றி பெண்ணாக நான் முன்னிற்பேன்..!
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4LASKoqDLtNQ41mJ5Jay2OMY-eXE71iP09VXf4EMjvM7RpRQciUED8bMB29wHLUsKRnU3U9TcrVblPUJ4NmDpmZfrqDHgHuPLlPTJFnJ3kfAPuAUpQf3EHYys-q0SeKsVJVUO4nnBtfM/s0/0111.JPG
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi4LASKoqDLtNQ41mJ5Jay2OMY-eXE71iP09VXf4EMjvM7RpRQciUED8bMB29wHLUsKRnU3U9TcrVblPUJ4NmDpmZfrqDHgHuPLlPTJFnJ3kfAPuAUpQf3EHYys-q0SeKsVJVUO4nnBtfM/s72-c/0111.JPG
Yarl Express
https://www.yarlexpress.com/2020/08/blog-post_16.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/08/blog-post_16.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content