கொரோனா, ரஷ்யா, கொவிட்19, மருந்து
ரஷ்யாவில் தயாரிக்கப்பட்டுள்ள உலகின் முதலாவது கொரோனா தடுப்பு மருந்திற்கு ரஷ்ய சுகாதார அமைச்சின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றுக்கு எதிராக உலகின் முதலாவது தடுப்பூசி இன்னும் சில நாட்களில் பதிவு செய்யப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.