மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் மோதியதில் இடம்பெற்ற விபத்து காரணமாக குடும்பஸ்தர் பலியானார். இச் சம்பவம் நேற்று இரவு 07 மணியளவில் தொண்டை...
மோட்டார் சைக்கிள் மற்றும் சைக்கிள் மோதியதில் இடம்பெற்ற விபத்து காரணமாக குடும்பஸ்தர் பலியானார்.
இச் சம்பவம் நேற்று இரவு 07 மணியளவில் தொண்டைமானாறில் இடம்பெற்றுள்ளது. சைக்கிளில் பயணித்தவரை மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மோதித் தள்ளியுள்ளனர்.
விபத்தை ஏற்ப்படுத்தியவர்கள் தப்பித்துச் சென்றுள்ள நிலையில் விபத்தில் படுகாயமடைந்தவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, பருத்தித்துறை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.