யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன் ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில...
யாழ் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் சிறிதரன், எம்.ஏ.சுமந்திரன், த.சித்தார்த்தன் ஆகியோர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தெரிவாகினர்.
சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பில் அங்கஜன் இராமநாதன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈ.பி.டி.பியின் சார்பில் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் சார்பில் க.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் தெரிவாகினர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கிய,
சி.சிறிதரன்- 35,884
எம்.ஏ.சுமந்திரன்- 27,834
த.சித்தார்த்தன்- 23,840
சசிகலா- 23,098
மாவை சேனாதிராசா- 20,292
ஈ.சரவணபவன்- 20,358
பா.கஜதீபன்- 19,058
இ.ஆனல்ட்- 15,386
கு.சுரேந்திரன்- 10,917
வே.தவேந்திரன்- 5,952 வாக்குகளை பெற்றனர்.
அங்கஜன் இராமநாதன்- 36,356
டக்ளஸ் தேவானந்தா- 32,146
கஜேந்திரகுமார்- 31,658
க.வி.விக்னேஸ்வரன்- 21,554 வாக்குகளை பெற்றனர்.