மாற்றுத்திறனாளிகள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கு விசேட நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட...
மாற்றுத்திறனாளிகள் எதிர்வரும் பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கு விசேட நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை தேசிய கண் பார்வையற்றோர் சங்கம் தேர்தல் ஆணைக்குழுவிடம் முன்வைத்திருந்திருந்த கோரிக்கைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.