ஈ.பி.டி.பிக்கு சந்திரகுமார் சவாலானவரல்ல வன்னியில் வெற்றியுடன் முன் நோக்கி பயணிக்கிறோம் என்கிறார் ரங்கன்.

ஈ.பி.டி.பிக்கு சந்திரகுமார் சவாலானவரல்ல வன்னியில் வெற்றியுடன் முன் நோக்கி பயணிக்கிறோம் என்கிறார் ரங்கன்.

ஈ.பி.டி.பி, டக்ளஸ் தேவானந்தா, சந்திரகுமார்

ஈழ மக்கள் ஜனநாயக கட்சிக்கு சந்திரகுமார் சவாலானவரல்ல வன்னியில் வெற்றியுடன் முன் நோக்கி பயணிக்கிறோம்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து வெளியேறிய முருகேசு சந்திரகுமார் எமது கட்சிக்கு சவாலானவர் அல்ல எனவும் அவரது வெளியேற்றத்தின்
பின்னர் வன்னி நிலப்பரப்பில் எமது கட்சி வரலாற்று வெற்றியை பதிவு செய்து முன்னோக்கி செல்வதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வடமராட்சி நிர்வாக செயலாளர் ஐ.சிறீரங்கேஸ்வரன் தெரிவித்தார்

யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் தன்னை ஒரு தேசியவாதியாக காட்ட முயலும் சந்திரகுமாரின் அரசியல் நடவடிக்கை எமது கட்சியின் தேர்தல்கால செயற்பாடுகளுக்கு எவ்விதத்திலும் தாக்கத்தை உண்டு பண்ணாது 

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசியம் பேசும் காட்சியிலிருந்து பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தோல்வியடைந்த நிலையிலும் பல முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தோல்வி அடைந்துள்ள நிலையிலும் பலர் தமது விருப்பு வாக்குகளை அரைவாசியாகவும் இழந்துள்ளனர்

ஆனால் ஈழமக்கள் ஜனநாயக் கட்சி கடந்த தேர்தலில் ஒரு ஆசனத்தை பெற்றிருந்த நிலையில் மக்கள் எமது கட்சி மீது வைத்திருந்த நம்பிக்கையின் பயனாக வன்னி நிலப்பரப்பில் எமது கட்சி ஓர் ஆசனத்தை பெற்று காலூன்றி உள்ளது

அபிவிருத்தி அரசியல் தீர்வு அன்றாட பிரச்சனை ஆகியவற்றை முன்னிலைப்படுத்தியே பயணிக்கும்போது எமது கட்சியின் செயலாளர் நாயகமான டக்ளஸ் தேவானந்தாவை மக்கள் இம்முறை தேர்தலில் பலப்படுத்தி காட்டியுள்ளனர்

தமிழ் தேசியத்தில் பலரை உருவாக்கிய பருத்தித்துறை இன்று போலித் தமிழ் தேசியவாதிகளால் தென்னிலங்கை கட்சிகளின் வசம் சென்றுள்ளது

நல்லாட்சி அரசாங்கத்தில் வாக்களித்த மக்களை திருப்திபடுத்தாமல் விட்டதன் விளைவே இன்று மக்கள் அபிவிருத்தியுடன் அரசியல் தீர்வை கொண்டுள்ள கட்சிகள் பக்கம் மக்கள் அணிதிரள ஆரம்பித்து விட்டனர். 

ஆகவே தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் அபிவிருத்தி மற்றும் அன்றாட பிரச்சனைகளை தீர்க்கும் வல்லமை கொண்ட ராஜபக்சக்களின் மக்களின் விருப்பத்திற்குரிய டக்ளஸ் தேவானந்தாவால் மட்டுமே தமிழ் மக்கள் பயணிக்க இருக்கும் பாதையை வளமாக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,386,Jaffna,3319,lanka,8610,medical,7,Medicial,39,sports,348,swiss,15,technology,79,Trending,4213,Videos,10,World,575,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: ஈ.பி.டி.பிக்கு சந்திரகுமார் சவாலானவரல்ல வன்னியில் வெற்றியுடன் முன் நோக்கி பயணிக்கிறோம் என்கிறார் ரங்கன்.
ஈ.பி.டி.பிக்கு சந்திரகுமார் சவாலானவரல்ல வன்னியில் வெற்றியுடன் முன் நோக்கி பயணிக்கிறோம் என்கிறார் ரங்கன்.
ஈ.பி.டி.பி, டக்ளஸ் தேவானந்தா, சந்திரகுமார்
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyn5FQmy0z3-adbjXpx2RYH-kt7KXWShuxRg6u6Qn4NkvSuI5j3wouCZIZwMaR9PxJl3OCc9bBxyaFElNqQH5ya548MhsAKZ85HFGUDJu-L89v2AluBhgsktDCgSiviYTEJ0c9mqecfdw/s640/IMG_20200810_181037.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyn5FQmy0z3-adbjXpx2RYH-kt7KXWShuxRg6u6Qn4NkvSuI5j3wouCZIZwMaR9PxJl3OCc9bBxyaFElNqQH5ya548MhsAKZ85HFGUDJu-L89v2AluBhgsktDCgSiviYTEJ0c9mqecfdw/s72-c/IMG_20200810_181037.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/08/blog-post_650.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/08/blog-post_650.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content