உருளைக்கிழங்கு, வரி, யாழ் எக்ஸ்பிரஸ்
இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமிற்கான வரியை ஐந்து ரூபாவால் அதிகரிப்பதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதனடிப்படையில், இறக்குதி செய்யப்படும் உருளைக்கிழங்கு ஒரு கிலோகிராமிற்கான வரி 55 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது.