தேசிய பட்டியல், வர்த்தமானி
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன, இலங்கை தமிழ் அரசு கட்சி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சிகளின் தேசியப்பட்டியல் உறுப்பினர்கள் 19 பேரின் பெயர்கள் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி நேற்று வௌியீடு செய்யப்பட்டது.
ஹீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் 17 பேரின் பெயர்களும் இலங்கை தமிழரசு கட்சியின் சார்பில் கலையரசனும் அகில இலங்கை தமிழ் காங்கிரஷ் சார்பில் செல்வராஜா கஜேந்திரனும் பெயரிடப்பட்டுள்ளனர்.