நடைபெற்று வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மதியம் 2மணி வரை 53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என யாழ் மாவட்ட தெரிவத்தாட்ச...
நடைபெற்று வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மதியம் 2மணி வரை 53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என யாழ் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.