பிரதமர், பிரதமரின் செயலாளர், நியமனம்
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் செயலாளராக காமினி செனரத் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பொறுப்பேற்ற நிலையில் இன்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.