யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 3 ஆசனங்கள். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, சிறிலங்கா...
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 3 ஆசனங்கள்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி, சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஓர் ஆசனம்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு - 113,000
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி - 55,000
சிறிலங்கா சுதந்திரக் கட்சி - 49,000
ஈ.பி.டி.பி. - 45,000
தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி - 35,000