அங்கஜன் ராமநாதன், டக்ளஸ் தேவானந்தா
யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமனம். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக டக்ளஸ் தேவானந்தா நியமனம்.
வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராக தீலீபன் நியமனம்
இந்த நியமனங்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் வழங்கப்பட்டது.