அமைச்சரவை அமைச்சர்கள், கோட்டாபய ராஜபக்ஷ
நிதி , புத்தசாசன , நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு – மஹிந்த ராஜபக்ஷ
வெளிநாட்டலுவல்கள்அமைச்சு – தினேஷ் குணவர்தன
கல்வி அமைச்சு– ஜீ. எல். பீரிஸ்
சுகாதாரம்அமைச்சு – பவித்ராதேவி வன்னியாராச்சி
தொழில்அமைச்சு – நிமல் சிறிபால டி சில்வா
கடற்றொழில் அமைச்சு – டக்ளஸ் தேவானந்தா
போக்குவரத்துஅமைச்சு – காமினி லொக்குகே
வர்த்தக அமைச்சர் – பந்துல குணவர்தன
வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சு – சி.பி.ரத்நாயக்க
அரச சேவை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு – ஜனக்க பண்டார தென்னக்கோன்
வெகுசன ஊடகம் – கெகலிய ரம்புக்வெல்ல
நீர்ப்பாசனம் அமைச்சு – சமல் ராஜபக்ஷ
மின்சக்தித்துறை – டளஸ் அலகப்பெரும
நெடுஞ்சாலைகள் அமைச்சர் – ஜொன்சன் பெர்னாண்டோ
கைத்தொழில் துறை அமைச்ர் – விமல் வீரவன்ச
சுற்றாடல் அமைச்சு – மஹிந்த அமரவீர
காணி அமைச்சு – எஸ்.எம்.சந்திரசேன
கமத்தொழில் – மஹிந்தானந்த அலுத்கமகே
நீர்வழங்கல் துறை – வாசுதேவ நாணயக்கார
வலு சக்தி – உதய கம்பன்பில
பெருந்தோட்டத்துறை – ரமேஸ் பத்திரன
சுற்றுலா அமைச்சு – பிரசன்ன ரணதுங்க
துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சு – ரோஹித அபேகுணவர்தன