டுபாயில் வசிப்பதாக நம்பப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினர் “படோவிட அசங்க”வின் நெருங்கிய சகாக்கள் மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளன...
டுபாயில் வசிப்பதாக நம்பப்படும் பாதாள உலகக்குழு உறுப்பினர் “படோவிட அசங்க”வின் நெருங்கிய சகாக்கள் மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 60 கிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட மூவரில் இரண்டு பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.