மன்னார் நானாட்டான் பகுதியில் புராதன காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. தள நிர்மாண பணியில் ஈடுபட்டுக்கொடிருந்த நிலையி...
மன்னார் நானாட்டான் பகுதியில் புராதன காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் சில மீட்கப்பட்டுள்ளன.
தள நிர்மாண பணியில் ஈடுபட்டுக்கொடிருந்த நிலையிலேயே இந்த நாணய பாத்திரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இதனை வடக்கு மாகாண தொல்பொருள் அதிகாரிகளிடம் மன்னார் காவல் துறையினரால் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது