புதிய அரசியலமைப்பு திருத்தம் அமுல்படுத்தப்படும் வரை மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டாம் என எல்லே குணவங்ச தேரர் அரசாங்கத்திடம் கோரிக்கை ...
புதிய அரசியலமைப்பு திருத்தம் அமுல்படுத்தப்படும் வரை மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டாம் என எல்லே குணவங்ச தேரர் அரசாங்கத்திடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.