கேப்பாய் பிரதேசத்திற்கு உட்பட்ட கிராம மக்களின் வேண்டுகேளுக்கு இணங்க அங்கு அமைக்கப்பட்டு பின்னர் இடித்து அழிக்கப்பட்ட தியாக தீபம் தீலிபன் அவ...
கேப்பாய் பிரதேசத்திற்கு உட்பட்ட கிராம மக்களின் வேண்டுகேளுக்கு இணங்க அங்கு அமைக்கப்பட்டு பின்னர் இடித்து அழிக்கப்பட்ட தியாக தீபம் தீலிபன் அவர்களின் நினைவு இடத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன் . தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் விளையாட்டு துறை பொறுப்பாளர் திரு. வீரா ஆகியோர் சென்று ஊர் மக்களுடன் கலந்து உரையாடினார்.