பிரபாகரனை மகிந்த சந்திக்க முயன்றது ஏன்? கேள்வியெழுப்பும் சிவாஜிலிங்கம்.

பிரபாகரனை மகிந்த சந்திக்க முயன்றது ஏன்? கேள்வியெழுப்பும் சிவாஜிலிங்கம்.

கொடிய பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்ததாக கூறும்  மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் ஊடாக  தேசிய தலைவர் ...


கொடிய பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்ததாக கூறும்  மகிந்த ராஜபக்ச 2005 ஆம் ஆண்டு அப்போதைய நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் ஊடாக  தேசிய தலைவர் பிரபாகரனை சந்திக்க ஆசைப்பட்டது ஏன் என முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் கேள்வி எழுப்பியுள்ளார்

யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் மஹிந்த ராஜபக்சவின் கருத்துக்கு பதிலளிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் 

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து சரணடைந்தவர்களுக்கு புனர்வாழ்வ ளித்த மையை கொடிய பயங்கரவாதிகளுக்கு புனர்வாழ்வளித்த பெருமை இலங்கைக்கு உரித்தாகுமென நாட்டின் பிரதமர்   மஹிந்த ராஜபக்ச தெரிவித்த கருத்து தொடர்பில் நான் ஒரு கேள்வியைக் கேட்க விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப் புலிகள் கொடிய பயங்கரவாதியாக இருந்தால் ஏன் 2005 ஆம் ஆண்டு நோர்வே நாட்டின் சமாதான தூதுவர் எரிக் சொல்கெய்ம்  ஊடாக தலைவர் பிரபாகரனை சந்திக்க விரும்பினீர்கள் அத்தோடு கடந்த 2002ஆம் ஆண்டு போர் நிறுத்த காலத்தில் அப்போதைய நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைவர் பிரபாகரனுடன்  போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றினை செய்திருந்தார் எனவே அவர் கொடிய பயங்கரவாதி என்றா??அவர் நேற்று செய்திருந்தார் என நான் கேட்க விரும்புகின்றேன்.

அத்தோடு ராணுவ உயர் அதிகாரிகளும் நாட்டின் அரசியல் தலைவர்களும் ஏன் தலைவர் பிரபாகரனை பாராட்டுகிறார்கள் எனவும் நான் கேட்க விரும்புகிறேன் என்றார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,91,Astrology,27,cinema,184,doctor,10,Gallery,61,india,243,Jaffna,294,lanka,5619,Medicial,33,sports,152,swiss,14,technology,49,Trending,2851,Videos,7,World,286,Yarlexpress,3649,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,6,
ltr
item
Yarl Express: பிரபாகரனை மகிந்த சந்திக்க முயன்றது ஏன்? கேள்வியெழுப்பும் சிவாஜிலிங்கம்.
பிரபாகரனை மகிந்த சந்திக்க முயன்றது ஏன்? கேள்வியெழுப்பும் சிவாஜிலிங்கம்.
https://1.bp.blogspot.com/-adDUgi9epqI/X1eKwABLJDI/AAAAAAAArF4/8hvPFnYNXE4D8RN-IhnN_9M2pjWBmEw1gCLcBGAsYHQ/s320/20200908_111825.jpg
https://1.bp.blogspot.com/-adDUgi9epqI/X1eKwABLJDI/AAAAAAAArF4/8hvPFnYNXE4D8RN-IhnN_9M2pjWBmEw1gCLcBGAsYHQ/s72-c/20200908_111825.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/09/blog-post_30.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/09/blog-post_30.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content