சாவகச்சேரி நகர் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இணைப்புச் செயலாளர் உமாசந்திரா பிரகாசினால் தையல...
சாவகச்சேரி நகர் மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் இணைப்புச் செயலாளர் உமாசந்திரா பிரகாசினால் தையல் இயந்திரம் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது.