யாழ்.பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் சிலரின் பகிடிவதைகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்.

யாழ்.பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் சிலரின் பகிடிவதைகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்.

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவர்கள் சிலருக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள...


யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் மாணவர்கள் சிலருக்கு சமூக வலைத்தளங்கள் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற பகிடிவதைகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்கள் தொடர்பான ஊடக சந்திப்பில் கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

யாழ். பல்கலைகழகத்தில் முகாமைத்துவ பீடத்தின் இரண்டாம் ஆண்டு பெரும்பான்மையின மாணவர்கள் வாட்ஸ்அப்  சமூக வலைத்தளங்கள் ஊடாக நிர்வாண புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சுயஇன்பம் போன்ற  காணொளிகளை அனுப்புமாறு புதிய மாணவர்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது,

அதனை செய்ய தவறுகின்ற மாணவர்கள் பல்கலைகழகத்திற்கு சமூகமளிக்க வேண்டாமென சிரேஷ்ட மாணவர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக இன்றைய  சிலோன் ருடே  பத்திரிக்கை மற்றும் சமூக ஊடகங்கள் ஊடாக செய்திகள் பரவி வருகின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

புலனாய்வு பிரிவினர் பல கோணங்களில் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,254,doctor,13,Gallery,129,india,385,Jaffna,3293,lanka,8588,medical,7,Medicial,39,sports,326,swiss,15,technology,79,Trending,4201,Videos,10,World,574,Yarlexpress,4268,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: யாழ்.பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் சிலரின் பகிடிவதைகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்.
யாழ்.பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் சிலரின் பகிடிவதைகள் தொடர்பில் விசாரணை ஆரம்பம்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguSzUKE0UH_M_6v8ONrh2bKcQaR7bRNaCO_9SQ8Hts1wUPrcfOJAN2kNuT3WEbSPEUThxnrzn51CxXsCHgrhLdDdUXcOF28FDi8WtiYC9lcI0WuUItYZkFJsjZnNLUUrzHcC_3PtjJ_Ww/s320/FB_IMG_1600346918520.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguSzUKE0UH_M_6v8ONrh2bKcQaR7bRNaCO_9SQ8Hts1wUPrcfOJAN2kNuT3WEbSPEUThxnrzn51CxXsCHgrhLdDdUXcOF28FDi8WtiYC9lcI0WuUItYZkFJsjZnNLUUrzHcC_3PtjJ_Ww/s72-c/FB_IMG_1600346918520.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/09/blog-post_484.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/09/blog-post_484.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content