அரச ஊடகங்களில் விளம்பரம் போடுவது கட்டாயம் - அமைச்சரவை ஒப்புதல்.

அரச ஊடகங்களில் விளம்பரம் போடுவது கட்டாயம் - அமைச்சரவை ஒப்புதல்.

அரச மற்றும் நியதிச்சட்ட அரச நிறுவனங்களினால் வெளியிடப்படும் அறிவித்தல்கள் மற்றும் விளம்பரங்களுக்கு அரச ஊடக நிறுவனங்களைப் பயன்படுத்த, அமைச்சரவ...


அரச மற்றும் நியதிச்சட்ட அரச நிறுவனங்களினால் வெளியிடப்படும் அறிவித்தல்கள் மற்றும் விளம்பரங்களுக்கு அரச ஊடக நிறுவனங்களைப் பயன்படுத்த, அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அரச ஊடக நிறுவனங்களில், அரச வரவு செலவில் சுமையற்ற வகையில் நடாத்திச் செல்லும் வகையில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.


அதற்கமைய, அரச மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களினால் (Semi Government) வெளியிடப்படும் அறிவித்தல்கள் மற்றும் விளம்பரங்களில் 25% ஆனவை, இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பு, லேக் ஹவுஸ் நிறுவனங்களில் கட்டாயம் வழங்க வேண்டும் என அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

நேற்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில், வெகுசன ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சமர்ப்பித்த பிரேரணை அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,111,Astrology,30,cinema,255,doctor,13,Gallery,129,india,387,Jaffna,3331,lanka,8623,medical,7,Medicial,39,sports,352,swiss,15,technology,79,Trending,4222,Videos,10,World,577,Yarlexpress,4270,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,11,
ltr
item
Yarl Express: அரச ஊடகங்களில் விளம்பரம் போடுவது கட்டாயம் - அமைச்சரவை ஒப்புதல்.
அரச ஊடகங்களில் விளம்பரம் போடுவது கட்டாயம் - அமைச்சரவை ஒப்புதல்.
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAks4esEYCo8ufSBuqZM7QJU3H4DQO490uOEAFRm8DrtM5qhL_nzTv-7hK88ylVuv3n3HXkftt24ZDqOewr-dtxT6rqGmsvT2AxBYg-CB70Px-wgCqskvZXv7zJjmq5VxxZMms1oK2Q6E/s320/sdri.jpg
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjAks4esEYCo8ufSBuqZM7QJU3H4DQO490uOEAFRm8DrtM5qhL_nzTv-7hK88ylVuv3n3HXkftt24ZDqOewr-dtxT6rqGmsvT2AxBYg-CB70Px-wgCqskvZXv7zJjmq5VxxZMms1oK2Q6E/s72-c/sdri.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/09/blog-post_604.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/09/blog-post_604.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content