இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ.டி லக்ஷ்மன், பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று 1000 ரூபாய் புதிய தாளை அறிமுகம் செ...
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் டபிள்யூ.டி லக்ஷ்மன், பிரதமரும் நிதியமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று 1000 ரூபாய் புதிய தாளை அறிமுகம் செய்து வைத்தார்.
கொழும்பின் விஜேராமா மாவத்தையில் உள்ள பிரதமரை மத்திய வங்கியின் ஆளுநர் சந்தித்தார், இதன் போது நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலம் மற்றும் பிற விஷயங்களில் கலந்துரையாடலும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.