கரவெட்டி தெற்கு, மேற்குப் பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன், அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் அடாவடி செய்தமை, தூசனம் போன்ற தகாத வார்த்தைகள் ப...
கரவெட்டி தெற்கு, மேற்குப் பிரதேச சபை தவிசாளர் ஐங்கரன், அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் அடாவடி செய்தமை, தூசனம் போன்ற தகாத வார்த்தைகள் பயன்படுத்தியமை போன்றவற்றிற்காக, பாலியல் துஸ்பிரயோகம் என்ற அடிப்படையில், தவிசாளருக்கு எதிராக நெல்லியடிப் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டது.