யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகமும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையும் இணைந்து இன்றைய தினம் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இலவச க...
யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகமும் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையும் இணைந்து இன்றைய தினம் யாழ்ப்பாணம் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இலவச கண் மருத்துவ முகாம் நடாத்தினர்
குறித்த கண் மருத்துவ முகாமில் மூக்குக்கண்ணாடி தேவையுடைய 100 பேருக்கு இலவச மூக்கு கண்ணாடிகள் லயன்ஸ் கழகத்தினரால் வழங்கிவைக்கப்பட்டது