மேலும் 103 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 02 பேர் மினுவாங்கோகொட ஆடை தொழிற்சாலை தொழிலாளர்கள், ஆடைத் தொழிற்சாலை...
மேலும் 103 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் 02 பேர் மினுவாங்கோகொட ஆடை தொழிற்சாலை தொழிலாளர்கள், ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களுடன் நெருங்கிய தொடர்புகள் கொண்ட 101 பேர் இன்று தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.