மினுவாங்கொடை பகுதியில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 5 பேரும்...
தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 5 பேரும், மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புடைய 12 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.