20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் தொடர்பான மூன்றாவது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு நேற்று இடம்பெற்றது. மூன்றாம் வாசிப்பிலும் 91 ...
20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் தொடர்பான மூன்றாவது வாசிப்பு விவாதம் மீதான வாக்கெடுப்பு நேற்று இடம்பெற்றது.
மூன்றாம் வாசிப்பிலும் 91 மேலதிக வாக்குகளை பெற்று பெரும்பான்மை வாக்குகளுடன் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்ட மூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது.