காணாமல் போனவர்கள் என்று கூறப்படும் சிலர் வெளிநாட்டில் உள்ளனர் என்கிறார் கெஹலிய

காணாமல் போனவர்கள் என்று கூறப்படும் சிலர் வெளிநாட்டில் உள்ளனர் என்கிறார் கெஹலிய

காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களில் சிலர் விசா எடுத்து வெளி நாடுகளுக்கு சென்றுள்ளனர்.வேறு சிலர் தங்களது வீட்டு முகவரிகளை பிழையாக கொடுத...


காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களில் சிலர் விசா எடுத்து வெளி நாடுகளுக்கு சென்றுள்ளனர்.வேறு சிலர் தங்களது வீட்டு முகவரிகளை பிழையாக கொடுத்து மோசடி செய்துள்ளனர் என தெரிவித்துள்ள ஊடக அமைச்சர் கெகலிய ரம்புக்வெல இவற்றில் பல முரண்பாடுகள் உள்ளன.எனவே உண்மையான தரவுகளுடன் அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்துக்கு இன்று வருகை தந்திருந்த அமைச்சர் யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு மக்கள் 30 வருடங்களுக்கு மேலாக யுத்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.30 ஆண்டுகால யுத்தம் என்பது சுலபமானது அல்ல.யுத்த காலத்தின் போது காணாமல் போனவர்கள் மரணித்தவர்கள் பற்றி சில தகவல்கள் நமக்குக் கிடைத்துள்ளது.

குறிப்பாக காணாமல் போனவர்கள் என்று கூறப்படுபவர்களில் சிலர் விசா எடுத்து வெளி நாடுகளுக்கு சென்றுள்ளனர்.அது மட்டும் அல்லாது வேறு சிலர் தங்களது வீட்டு முகவரிகளை பிழையாக கொடுத்து மோசடி செய்துள்ளனர்.எனவே இவற்றில் பல முரண்பாடுகள் உள்ளன.

எனவே காணாமல் போனவர்கள் தொடர்பில் உண்மையாக அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும்.காணாமல் போனவர்களின் விவகாரங்களை கையாள்வதற்கு காணாமல் போனவர்கள் பணியகம் உருவாக்கப்பட்டுள்ளது.அவற்றின் ஊடாக நாம் தகவல்களை திரட்டி வருகிறோம்.

குறிப்பாக உள்நாட்டுப் போரின்போது காணாமல் போனவர்களின் எண்ணிக்கை தொடர்பில் பலவிதமான கருத்துக்கள் உள்ளன.ஒவ்வொரு விதமான அறிக்கைகள் ஒவ்வொரு தொகையை கூறுகின்றன.
எனவே காணாமல்போனவர்கள் தொடர்பில் வேறுபாடுகள் இருப்பதால் ஆதாரபூர்வமான அறிக்கை ஒன்று மிகவும் அவசியமான ஒன்றாகும்.

எனவே காணாமல் போனவர்கள் விவகாரத்தில் முதலில் தரவுகள் அடிப்படையில் உண்மையான அறிக்கை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.வடக்கு மாகாணத்தில் போர்க்காலத்தில் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான உதவித் திட்டங்கள் மற்றும் உதவித்தொகை வழங்குவது தொடர்பில் கடந்த அரசின் அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டு இருந்தால் அது ஆராயப்படும் என்றார்.

/fa-newspaper-o/ மேலும் பிரபலமான செய்திகள்$type=ticker$cate=2$count=8$va=0$i=1$cm=0$tb=rainbow

Name

Article,94,Astrology,30,cinema,192,doctor,12,Gallery,72,india,258,Jaffna,963,lanka,6486,medical,2,Medicial,34,sports,157,swiss,15,technology,55,Trending,3007,Videos,7,World,307,Yarlexpress,3733,கவிதை,3,சமையல் குறிப்பு,3,பியர்,1,யாழ்ப்பாணம்,1,வணிகம் / பொருளாதாரம்,6,
ltr
item
Yarl Express: காணாமல் போனவர்கள் என்று கூறப்படும் சிலர் வெளிநாட்டில் உள்ளனர் என்கிறார் கெஹலிய
காணாமல் போனவர்கள் என்று கூறப்படும் சிலர் வெளிநாட்டில் உள்ளனர் என்கிறார் கெஹலிய
https://1.bp.blogspot.com/-jHRUKRn0C5I/X3cxmcS7AgI/AAAAAAAAr-M/YekeIe_D1uoBqNp-Ux_E4N40ck0tTFvvwCLcBGAsYHQ/s320/IMG-20201002-WA0011.jpg
https://1.bp.blogspot.com/-jHRUKRn0C5I/X3cxmcS7AgI/AAAAAAAAr-M/YekeIe_D1uoBqNp-Ux_E4N40ck0tTFvvwCLcBGAsYHQ/s72-c/IMG-20201002-WA0011.jpg
Yarl Express
https://www.yarlexpress.com/2020/10/blog-post_15.html
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/
https://www.yarlexpress.com/2020/10/blog-post_15.html
true
2273553020617608170
UTF-8
Loaded All News எந்த செய்தியும் கிடைக்கவில்லை மேலும் செய்திகளையும் பார்க்க மேலும் வாசிக்க Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All உங்களுக்கு பரிந்துரைக்கப்படும் செய்திகள் LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS PREMIUM CONTENT IS LOCKED STEP 1: Share to a social network STEP 2: Click the link on your social network Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy Table of Content