அமெரிக்க இராஜாங்க செயலாளர் பொம்பியோவின் இலங்கை விஜயத்திற்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப...
அமெரிக்க இராஜாங்க செயலாளர் பொம்பியோவின் இலங்கை விஜயத்திற்கு எதிராக, மக்கள் விடுதலை முன்னணி கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தது.
இலங்கைக்கு இன்று வருகைதரும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர்மட்ட தலைவர்களை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை முன்னிட்டே இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.