பட்டதாரிகளாக அரச சேவையில் உள்வாங்கப்பட்டவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறைவு நிகழ்வு இன்றைய தினம் இயக்கச்சி 55 ஆவது படைப் பிரிவில் இடம்பெற...
பட்டதாரிகளாக அரச சேவையில் உள்வாங்கப்பட்டவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நிறைவு நிகழ்வு இன்றைய தினம் இயக்கச்சி 55 ஆவது படைப் பிரிவில் இடம்பெற்றது.
அரச சேவையில் உள்வாங்கப்பட்ட 176 பட்டதாரிகள் கடந்த மூன்று வாரங்களாக அந்த முகாமிலேயே தங்கியிருந்து குறித்த பயிற்சி நெறியினை பூர்த்தி செய்திருக்கிறார்கள்.