தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடிப்பதாக தனது முகநூல் பதிவு ஊடாக...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிகர் பாபி சிம்ஹா நடிப்பதாக தனது முகநூல் பதிவு ஊடாக தெரிவித்துள்ளார்.
வெங்கடேஸ் குமார் ஜி என்பவர் இயக்கும் படத்திற்கு “சீறும்புலி” என்று பெயரிடப்பட்டு உள்ளது. படத்தில் இரண்டு போஸ்டர்களையும் பாபி சிம்ஹா பதிவிட்டுள்ளார்.