உலக அஞ்சல் தினம் நாளைய தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் யாழ்ப்பான அஞ்சல் வளாகத்தினரால் இன்றைய தினம் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்ட...
உலக அஞ்சல் தினம் நாளைய தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் யாழ்ப்பான அஞ்சல் வளாகத்தினரால் இன்றைய தினம் இரத்ததான முகாம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந் நிகழ்வில் யாழ்ப்பான அஞ்சல் வளாகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.