2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த விடயத்தைத் தெரிவி...
2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயர்தரப் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளது.
இன்று பிற்பகல் முதல் குறித்த வெட்டுப்புள்ளிகளை தமது இணையத்தளத்தில் பார்வையிட முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி, admission.ugc.ac.lk எனும் இணையத்தள முகவரி ஊடாக உயர்தரப் பரீட்சைக்கான வெட்டுப் புள்ளிகளைப் பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.