புதிய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக வைத்தியர் அசேல குணவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இத...
அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
வைத்தியர் அசேல குணவர்தன கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகக் கடமையாற்றியுள்ளார்.