கம்பஹாவில் இருந்து வந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்....
கம்பஹாவில் இருந்து வந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 9 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தெரிவித்தார்.
நேற்று மாலை கம்பஹாவில் இருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு வந்த 9 மாணவர்களிடம் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இன்று முடிவுகள் வெளியாகியுள்ளன.