கொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கும் காலி இரவு நேர தபால் புகையிரதத்ததை தவிர்ந்த ஏனைய அனைத்து தபால் புகையிரத பயணங்களும் இரத்து செய்யப்பட்டு...
கொழும்பு கோட்டையில் இருந்து பயணிக்கும் காலி இரவு நேர தபால் புகையிரதத்ததை தவிர்ந்த ஏனைய அனைத்து தபால் புகையிரத பயணங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோட்டை பகுதிக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.