அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவையும் சந்தித்து கலந்துரையாடி...
அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
ஜனாதிபதியுடன் நீண்ட நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்ட பொம்பியோ பல விடயங்களையும் விவாதித்தனர்.
நேற்று இரவு நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க இராஜாங்க செயலாளர் பொம்பியோ இன்றைய தினம் உயர் மட்ட சந்திப்பில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க இராஜாங்க செயலாளரின் ஆசிய நாடுகளுக்கான வருகை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.