அனைத்து மதஸ்தலங்களுக்கும் செல்வதை இயலுமானவரை குறைத்துக்கொள்ளுமாறும், சமய நிகழ்வுகளை இயலுமானளவு வரையறுத்துக்கொள்ளுமாறும் புத்தசாசனம், மத மற்ற...
அனைத்து மதஸ்தலங்களுக்கும் செல்வதை இயலுமானவரை குறைத்துக்கொள்ளுமாறும், சமய நிகழ்வுகளை இயலுமானளவு வரையறுத்துக்கொள்ளுமாறும் புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலையை கருத்தில் கொண்டு மேற்படி தீா்மானம் எடுக்கப்பட்டிருக்கின்றது.