யாழ் மிருசுவில் பகுதியில் உள்ள வெற்றுக் காணியில் இருந்து நேற்றைய தினம் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன. எம் ஜி எம் வகையைச் சேர்ந்த துப்ப...
யாழ் மிருசுவில் பகுதியில் உள்ள வெற்றுக் காணியில் இருந்து நேற்றைய தினம் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
எம் ஜி எம் வகையைச் சேர்ந்த துப்பாக்கி ரவைகலே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது துப்பரவு செய்ய முற்பட்டபோது குறித்த துப்பாக்கி ரவைகள் இருப்பதை கண்ட வீட்டு உரிமையாளர் கொடிகாமப் போலீசாருக்கு தகவல் வழங்கினர்.
சம்பவம் தொடர்பில் கொடிகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.