கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி 2021 ஜனவரி 18 முதல் ஜனவரி 28 வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவி...
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி 2021 ஜனவரி 18 முதல் ஜனவரி 28 வரை நடைபெறும் என கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலை காரணமாக டிசம்பர் மாதம் நடைபெறுகின்ற சாதாரண தரப் பரீட்சை இம்முறை அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெறவுள்ளது.