கொரோனா தொற்றால் இலங்கையில் மேலும் ஒரு மரணம் பதிவானது. கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு-13 ஐ சேர்ந்த 78 வயது பெ...
கொரோனா தொற்றால் இலங்கையில் மேலும் ஒரு மரணம் பதிவானது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கொழும்பு-13 ஐ சேர்ந்த 78 வயது பெண் ஒருவர் கொரோனா காரணமாக உயிரிழப்பு.