கொரோனா தொற்று தொடர்பிலான பி.சி.ஆர் பரிசோதனைகள் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள 0117966366 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. ப...
கொரோனா தொற்று தொடர்பிலான பி.சி.ஆர் பரிசோதனைகள் குறித்த தகவல்களை அறிந்துகொள்ள 0117966366 என்ற விசேட தொலைபேசி இலக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் இதன் மூலம் தங்கள் தேவையை பூர்த்தி செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.