மூத்த போராளி மாவீரர் கப்டன் பண்டிதரின் வீட்டில் அவரது தாயாரோடு இணைந்து பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் அவர்கள் மாவீரர் ...
மூத்த போராளி மாவீரர் கப்டன் பண்டிதரின் வீட்டில் அவரது தாயாரோடு இணைந்து பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான சுமந்திரன் அவர்கள் மாவீரர் வாரத்தை விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார்.