காலி ரயில் நிலையத்தில் இருந்து பெலியத்தைக்கு சென்றுகொண்டிருந்த ரயில் மாத்தறை ரயில் நிலையத்தில் மற்றொரு தண்டவாளத்திற்கு மாறும் போது ரயில்...
காலி ரயில் நிலையத்தில் இருந்து பெலியத்தைக்கு சென்றுகொண்டிருந்த ரயில் மாத்தறை ரயில் நிலையத்தில் மற்றொரு தண்டவாளத்திற்கு மாறும் போது ரயில் இயந்திரம் குறுக்காக பாய்ந்து தண்டவாளத்தில் இருந்து விலகி தடம்புரண்டது.
புகையிரத இயந்திரம் சற்று பாய்ந்திருந்தால் அருகில் கட்டம் ஒன்றுக்குள் புகுந்திருக்கும் .
இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.