தனியார் பஸ் கட்டணங்கள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படுகின்றன. இதன்படி ஆரம்ப கட்டணமாக உள்ள 12 ரூபா, இன்று நள்ளிரவு முதல் 14 ரூபாவாக அதிகர...
இதன்படி ஆரம்ப கட்டணமாக உள்ள 12 ரூபா, இன்று நள்ளிரவு முதல் 14 ரூபாவாக அதிகரிக்கப்படுகின்றது.நிபந்தனைகளின் அடிப்படையில் பேருந்து கட்டணங்களை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, தற்போதுள்ள பேருந்து கட்டணங்களை 1.2 வீதத்தினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.
பேருந்துகளின் ஆசன எண்ணிக்கைக்கு அமைவாக பயணிகளை ஏற்றிச்செல்லும் நிபந்தனைக்கு அமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இந்த கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.