பாம்புக் கடிக்கு இலக்காகி மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை புளொட் தலை...
பாம்புக் கடிக்கு இலக்காகி மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை புளொட் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் சந்தித்து நலம் விசாரித்தார்.
அவருடன் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் கஜதீபனும் சென்றிருந்தார்.
நேற்று பாம்பு கடித்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் தற்போது சாதாரண வார்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.